பாதகன்

அழகிய ஓவியமாய்
உறங்கி கொண்டிருந்த
அவளை
உறக்கம்
களைந்து எழ செய்தான்

பால்காரன் ( பாதகன் )

எழுதியவர் : (23-Feb-13, 6:49 pm)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 119

மேலே