பெண்ணைப் பொன்னாக ....

இதழ்களோ
புன்னகை பூக்கள்
இரு விழிகளோ
மின்னும் மணிகள்
அவளோ
அசைந்து வரும்
மாணிக்கத் தேர்
பெண்ணைப்
பொன்னாக ஏற்று
கண்ணாக காக்கும்
மனிதர்களை
என்று சிருஷ்டி செய்வானோ
இறைவன்
இந்த பூமியில்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-13, 6:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே