நண்பன்

என் துன்பங்களில் தன்
தோள்களைத் தந்தான்
என் இன்பங்களில் தன்
புன்னகையைத் தந்தான் .
என் படிப்பில் தன்
அறிவைத் தந்தான் .
என் பசிக்குத் தன்
உணவினைத் தந்தான் .
என் தோல்வியின் பொது தன்
மகிழ்ச்சியைத் தந்தான் .
இறுதியில் ...........
தன் நட்பையும் சேர்த்து
எனக்கு நினைவுகளைத்
தந்தான் பரிசாக ............

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-13, 12:29 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 81

மேலே