நீ

உன்னை ஒரு நூறு நாட்கள் கண்டேன்
ஒன்றும் தோன்றவில்லை
ஓரிரு நாட்கள் காணவில்லை
விழிகள் உறங்கவில்லை
எண்ணி எண்ணி பார்த்து முடியும்
சொந்தம்
எதையும் எண்ணாமல் சொந்தமாகிறது
உன் அன்பில்

எழுதியவர் : jasmine (28-Feb-13, 3:00 pm)
சேர்த்தது : Jasmine Jessy
Tanglish : nee
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே