மறுக்கும் மனம்

உன்னை பற்றி எழுதிய
கவிதைகளில் வரும் பிழைகளை
கூட அடிக்க மறுக்கிறது என் மனம்

எழுதியவர் : (1-Mar-13, 2:33 am)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 94

மேலே