சில நிமிடம் போன்றது ...!

நீண்ட நேரம் பேசி விட்டோம்.
தொலைபேசியில் நிலுவை
முடியப்போகிறது .......
தொலைபேசியை வைத்து விடவா!!!
என்று நீ சொல்லும் போதெல்லாம் ...
எனக்குள் நான் சிரிப்பதுண்டு
நீண்ட நேரம் என்பது
உனக்கும் தொலைபேசி நிறுவனத்துக்கும்
தான்.. எனக்கு அது சில நிமிடம் போன்றது ...!