சர்வதேச இளைஞன் நமல் ராஜபக்சே... சூப்பர்டா...!

சர்வதேச இளைஞன் நமல் ராஜபக்சே... சூப்பர்டா...!

பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன் தான் நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்...?
ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை
விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது.

கிழவனானப் பிறகா பெண்களுடன் கூத்தடிக்க முடியும்...இப்படியும் சொல்ல முடியாதோ..? நம்ம கேசரி உடனே நினைவுக்கு வருகிறாரே...? என்ன செய்யலாம்...?

இந்த இளைஞனே சர்வதேசமும் தேசமும் என்று கருதலாமா...? காங்கிரஸ் கட்சிக்கு அப்படி என்னதான் செய்தார் அந்த மகிந்த ராஜபக்சே...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (1-Mar-13, 10:36 am)
பார்வை : 242

சிறந்த கட்டுரைகள்

மேலே