காதல் தந்த வலி ..

காதலை நான் தேர்ந்தெடுக்கவில்லை,
காதல் தான் என்னை தேர்ந்தெடுத்தது!
அதனால் தான்,
வலி அதிகமாக இருந்தும்..
என்னால் இன்னும் சுவாசிக்க முடிகின்றது...
உன் நினைவுகளை மட்டும்...
காதலை நான் தேர்ந்தெடுக்கவில்லை,
காதல் தான் என்னை தேர்ந்தெடுத்தது!
அதனால் தான்,
வலி அதிகமாக இருந்தும்..
என்னால் இன்னும் சுவாசிக்க முடிகின்றது...
உன் நினைவுகளை மட்டும்...