உன் விழிகள்

என்னை
வெறுக்கிற
உன்னை கூட
மன்னித்து விடுவேன்.....

என்னை உரசி சென்ற
உன் விழிகளுக்கு...

என்னிடம் மட்டுமல்ல...

நீ தூக்கி எறிந்த என்னுடைய
காதலிடம் கூட மன்னிப்பு இல்லை...

எழுதியவர் : Diya (2-Mar-13, 1:50 pm)
Tanglish : un vizhikal
பார்வை : 327

மேலே