ஏதோ
நீ விட்டு நீங்காத நினைவுகளில்
நீர் விட்டு எனை மூழ்க வேண்டுகிறேன் .....
நிழல் தொட்டு போகின்ற மணல்வெளியில்
எனை தொலைத்த கனவுகளை தேடுகிறேன்....
நீ விட்டு நீங்காத நினைவுகளில்
நீர் விட்டு எனை மூழ்க வேண்டுகிறேன் .....
நிழல் தொட்டு போகின்ற மணல்வெளியில்
எனை தொலைத்த கனவுகளை தேடுகிறேன்....