மகளீர் தின வாழ்த்துக்கள் !

துளசி செடியை
சுற்றி வரும்
இவளுக்கு
தெரிய வில்லை
அது இறைவன்
இல்லை மருத்துவம்
என்று .......!

எழுதியவர் : வி.பிரதீபன் (8-Mar-13, 12:42 pm)
பார்வை : 178

மேலே