என்ன தலைப்பு?

நீ
எழுதிப் போகும்
பார்வை
கவிதைக்கு
என்ன
தலைப்பு
வைப்பது?

எழுதியவர் : இள சக்தி (9-Mar-13, 5:39 am)
சேர்த்தது : sanambarathi
பார்வை : 120

மேலே