இன்றுவரைக்கும்.......

அவள் வேகமாக ஓடி வந்தாள்
வந்து என்முன் நின்றாள்
மூச்சு வாங்கினாள்
நான்குடுத்த தண்ணீரை குடித்தாள். பின்பு,
நான் என்னவென்று புருவமுயர்த்தினேன்
நான் உன்னை காதலிக்கிறேன் என்றாள்.
நான் என்னவென்று சொல்ல?
இன்றுவரைக்கும் மறக்காத அந்த கனவைப்பற்றி

எழுதியவர் : vendraan (9-Mar-13, 2:45 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 123

மேலே