காத்திருக்கிறேன்

உனக்காக காத்திருக்கிறேன்
உனக்காக காத்திருப்பேன்
என் காலம் கல்லறையைத்தேடி செல்லும் வரை பெண்ணே.

எழுதியவர் : ரவி.சு (9-Mar-13, 2:12 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kaathirukiren
பார்வை : 159

மேலே