அன்பு தோழிக்கு ஒரு கடிதம்.
என்னை போல இருந்த என்னை
உன்னை காட்டி மாற்றி விட்டாய்
மண்ணை பார்த்து நடந்த என்னை
கண்ணை காட்டி நிமிர்த்தி விட்டாய்
இம்மாற்றத்தை மாற்றி விடு
இல்லையெனில் முகத்தை காட்டி விடு......
என்னை போல இருந்த என்னை
உன்னை காட்டி மாற்றி விட்டாய்
மண்ணை பார்த்து நடந்த என்னை
கண்ணை காட்டி நிமிர்த்தி விட்டாய்
இம்மாற்றத்தை மாற்றி விடு
இல்லையெனில் முகத்தை காட்டி விடு......