இன்றைய செய்தி

ஆழிப் பேரலைகளும் அடங்கிப்போனது எம்மிடம்!!...
மறந்து விடாதே எம்மை!!.....
மடிந்தோம் என்றா மறைக்க நினைக்கிறீர்!!....
ஓடிப் போக வழியில்லாத
போலிப் பிறப்புகளே!!....
கூலி வளர்ப்புகளே!!....
நீங்கள் மாய்வது உறுதி!!...அதுகண்டே
தமிழீழம் காணும் அமைதி!!....

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (12-Mar-13, 2:23 pm)
பார்வை : 88

மேலே