மறந்த நாட்கள் ...
நீ இல்லாத அந்த நாட்களில்
நான் நானாக என்னை உணர்ந்தேன்
என்னை நான் உணரும் போது
உன்னை நான் மறந்தேன் கண்ணே !
நீ அமர்ந்த இடத்தை
நீங்காமல் பார்க்க நினைத்த
என் மனம் , பார்க்க மறுத்ததேன்
மதிய வேளை மட்டும்
மறக்காமல் உன் நினைவு
வந்து வந்து வாட்டியது...
ஏன் என்று நினைக்கிறாய்
ஞாபகம் வந்துவிட்டதா ?

