மறுக்கும் ஓசை ...

உனது மனதின் ஒவ்வொரு
வலியும் என்னால் உணரும்போது
உனக்காக ஏங்கும் என்னுடைய
மனதின் ஓசை உனக்கு
ஒலிக்க மறுப்பது ஏன் ??

எழுதியவர் : வீரா ஓவியா (12-Mar-13, 2:20 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 77

மேலே