நிஜம்

மனதின் பின்னால் எழுதப்பட்ட -
ஊமை வார்த்தைகள் . . . !
மூளையின் முடிசுகளில் சிக்கித்தவிக்கும் -
மௌனப் புரட்சி . . . !

எழுதியவர் : jawahar karthick (12-Mar-13, 2:18 pm)
பார்வை : 92

மேலே