ஏக்கம்

பூக்களுக்குள்
போட்டி...
எதை பறித்து
நீ
சூடிக்கொள்ளபோகிறாயோ...???

எழுதியவர் : அபிரேகா (12-Mar-13, 4:21 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : aekkam
பார்வை : 118

மேலே