உன்னைக் கண்டதாலே

வானம் மெல்ல நகருதே..

எந்தன் பக்கம் வருகுதே..

காய்ந்த பூவும் மணக்குதே..

எல்லா செயலும் பிடிக்குதே..

உன்னை நானேக் கண்டதாலே..!

எழுதியவர் : மதன்.. (12-Mar-13, 6:14 pm)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 409

மேலே