வறுமை

தம்பியின் தங்கப் பதக்கம்
தவிட்டுப் பானையிலிருக்க
பட்டய பட்டமோ
பட்டமாய் பறக்க
கனவு காண்கிறான்
கல்லுடைக்க....

எழுதியவர் : தில்லைவாணன்.ச (15-Mar-13, 12:16 pm)
சேர்த்தது : தில்லைவாணன் ச
பார்வை : 118

மேலே