" ரசனை சிற்பி "

உன் இதழ் திறந்து
பேசாததை ......
உன் விழி திறந்து
பேசுகிறாய் ....
உன்னை போல்
பார்த்ததில்லை ....
இவ்வளவு அழகை
ரசித்ததில்லை ...
உன்னை பார்த்த பின்
அங்கு விண்ணப்பித்து விட்டேன் ....
என்ன வேலை கொடுத்தாலும்
செய்வேன்-உனக்காக.........
தினமும் உன்னை ரசிக்கும்
பாக்கியம் பெற்றுவிட்டேன்...
ஒவ்வொரு சிலையிலும்
எவ்வளவு அழகு .....
நான் ஏன் சிற்பியாக
பிறக்கவில்லை .....
பிறந்து இருந்தால் படைக்கும்
தன்மை குறைந்திருக்கும்...
உன்னை ரசிக்கும் நான்
" ரசனை சிற்பி "

எழுதியவர் : swema (15-Mar-13, 4:56 pm)
பார்வை : 158

மேலே