மாணவர்களே
மாணவர்களே !
நாமொன்றும்
சிறு கூட்டமல்ல
சிறை நிரப்ப.....
வா......
ஒன்றிணைவோம்
தரை முழுக்க.....
பற்றாக்குறைக்கு
வானம் இருக்கு
சிறகடிக்க......
----- தமிழ்தாசன்-----
மாணவர்களே !
நாமொன்றும்
சிறு கூட்டமல்ல
சிறை நிரப்ப.....
வா......
ஒன்றிணைவோம்
தரை முழுக்க.....
பற்றாக்குறைக்கு
வானம் இருக்கு
சிறகடிக்க......
----- தமிழ்தாசன்-----