எப்படி நிறுத்துவது ...?
காதலிக்க முன்னும் கவிதை
காதலித்த பின்னும் கவிதை
காதல் தோற்றாலும் கவிதை
கவிதை எழுதுவதை யாரால்
நிறுத்த முடியும் ....?
உலகம் அழியும் வரை கவிதையும்
வாழும் .....!
காதலிக்க முன்னும் கவிதை
காதலித்த பின்னும் கவிதை
காதல் தோற்றாலும் கவிதை
கவிதை எழுதுவதை யாரால்
நிறுத்த முடியும் ....?
உலகம் அழியும் வரை கவிதையும்
வாழும் .....!