swema - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : swema |
இடம் | : erode |
பிறந்த தேதி | : 14-Aug-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 463 |
புள்ளி | : 57 |
பத்து மாதங்களாய் தேக்கி வாய்த்த ஒரு தாயின் பாசத்தின் வெளிப்பாடு
"குழந்தை"
நடு நடுவே நதியிடம் மட்டும்
என் காதலை காதில் ரகசியமாய்
சொல்லி அனுப்பினாயோ
சம்மதமென்று...!
தமிழுக்கு
தவமின்றி கிடைத்த நூல்
தனித்துவம் வாய்ந்த " தலைமை நூல்"
உயிர்களுக்கு
உவமையாக உண்மையை
போதிக்கும் "உயிர் நூல்"
வாழ்வியலில்
அறத்தை தாங்கி நிற்கும்
ஆதிகால "ஆதவ நூல் "
மானிடர்களுக்கு
வாழ்க்கை நெறிகளை வரமளிக்கும்
மண்ணுலக "மகிமை நூல்"
குழந்தைகளுக்கு
அம்மாவின் அறிவுரை தாலாட்டாக
புகட்டப்படும் "அன்னை நூல்"
அகிலத்தின்
அதர்மங்களை அழிக்க வந்த
உன்னதமான "அகிம்சை நூல்"
இல்லறத்தின்
இனிமையை மேன்மையாக கூறிய
இவ்வுலக "மேன்மை நூல்"
உலக
தேசங்கள் போற்றி வளர்க்கும்
திருக்குறள் "இந்திய தேசிய நூல் "
இந்த படத்தில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கிறது ..
அது ஒரு வார்த்தை....விளக்கம் அல்ல....
உங்கள் கண்களுக்கு தெரியும் அர்த்தம் என்ன...பட்டென்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் பார்ப்போம்....
யாரிடம் தோற்றால் சந்தோஷப்படுவீர்கள் ?
என்னவனே! இந்த கவிதை
நம் அழகான வாழ்க்கை!
அழகான தருணங்களே!உங்களை
அன்போடு நினைவு கூறுவோமா!
உன் மார்பில் என் இமை
சாய்ந்து உறங்கும் தருணம் !
உன் துடிப்புகளை உள்வாங்கி
துடிக்கும் என் இதயமே !
உன் மூச்சை உள்வாங்கி
சுவாசிக்கும் சுவாசமே !
உங்களால் உணர முடிகிறதா !!!
இது என் இறுதியான உறக்கம்
உங்களோடு !!!!!!!
தூக்கத்தில் என் உயிர் என்னவனோடு
கலக்க போகிறது !
ஏய்! இதயமே துடிப்பதை
நிறுத்தி விடு!
ஏய் ! சுவாசமே சுவாசிப்பதை
நிறுத்தி விடு!
ஏய்! ஸ்பரிசமே என்னை
விட்டு விலகி விடு !!
அன்பே !!!!!!!
என்னை ஏற்று கொள் !!!!!!!!
உன்னுள் வாழும் வாழ்க்கைகாக
ஏங்கும் என் உயிர்
$$$$$$$$$$$$