ஓர் உடல் ஈர் உயிர்
என்னவனே! இந்த கவிதை
நம் அழகான வாழ்க்கை!
அழகான தருணங்களே!உங்களை
அன்போடு நினைவு கூறுவோமா!
உன் மார்பில் என் இமை
சாய்ந்து உறங்கும் தருணம் !
உன் துடிப்புகளை உள்வாங்கி
துடிக்கும் என் இதயமே !
உன் மூச்சை உள்வாங்கி
சுவாசிக்கும் சுவாசமே !
உங்களால் உணர முடிகிறதா !!!
இது என் இறுதியான உறக்கம்
உங்களோடு !!!!!!!
தூக்கத்தில் என் உயிர் என்னவனோடு
கலக்க போகிறது !
ஏய்! இதயமே துடிப்பதை
நிறுத்தி விடு!
ஏய் ! சுவாசமே சுவாசிப்பதை
நிறுத்தி விடு!
ஏய்! ஸ்பரிசமே என்னை
விட்டு விலகி விடு !!
அன்பே !!!!!!!
என்னை ஏற்று கொள் !!!!!!!!
உன்னுள் வாழும் வாழ்க்கைகாக
ஏங்கும் என் உயிர்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$ $
$ ஓர் உடல் ஈர் உயிர் $
$ $
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அன்புடன்
swema