பணத்தை தேடி அலையாதே

பணத்தை தேடி அலையாதே மனிதா !!!
பாசத்தை தேடு மனிதா !!!
பணம் ஒரு முகமூடி
பாசம் ஒரு உயிர் நாடி
பணம் சோகத்தை தரும்
பாசம் சுகத்தை தரும்
பணம் வாழ்க்கைக்கு உதவும்
பாசம் ?????????????????
அதுதானே வாழ்க்கையே !!!!!!!!
பாசத்தை தேடு மனிதா !!!

உண்மை பாசத்தை தேடும்
தமிழ் மாணவன்
க. கேசவன்

எழுதியவர் : க.கேசவன் (16-Mar-13, 10:13 am)
பார்வை : 168

மேலே