உறவுகள் சிறுகதை!
அம்மா - அம்மா.
அப்பா - கண்டிப்பு எனும் முகமுடி அணிந்த பாசக்காரர்.
ஆசிரியர் - இந்த கல்லை சிற்பமாக்கியவர்.
அண்ணன் - அடித்தாலும் அன்பானவன்.
தம்பி - அடிவாங்கிக் கொள்ளும் அன்பானவன்.
அக்கா - இன்னொரு அன்னை.
தங்கை - குடும்பத்து ரகசியங்களின் ஸ்விஸ் பேங்க்.
காதலன் - அய்யோ பாவம் ATM.
காதலி - சில பல கவிதைக்கு கருப்பொருள். (ஒரு சிலருக்கு கடவுச் சொல்.)
மனைவி - என் காதலின் எஜமானி.
தாத்தா,பாட்டி - கதை சொல்லிகள்.
குழந்தைகள் - விளக்க முடியா கவிதைகள்.
நண்பன் - மேற் சொன்ன உறவுகளின் மொத்த உருவம்.
நான் - இந்த அன்பான உறவு உலகின் அடிமை.