எதற்கு இந்தஇளமை.....?

நீரின்றி வறண்ட
நிலம் போல எந்நாளும்
என் மேனி தரிசு நிலமாக கிடக்கின்றது
தனிமையிலும்தனிமை
இனிமை இல்லை என் வாழ்வில்
எதற்கு இந்தஇளமை.....?
தனிமை சில வேளை கொடுமையாவது இப்படித்தான் ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-Mar-13, 9:00 am)
பார்வை : 114

மேலே