விழித்துக்கொள் ...!

இளைஞனே ....!
முடியாது என்று நீ நினைப்பதையெல்லாம் ...
உலகில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவன் ..
செய்துகொண்டிருக்கிறான் -அல்லது
நீ அறியாமல் யாரோ செய்து விட்டான் ...
விமானத்தை கண்டுபிடிக்க முடியாது ..
என்றுதான் உலகம் சொன்னது ...
கண்டுபிடிக்கப்படவில்லையா ...?
விழித்துக்கொள் ...!
உன் வெற்றி பறிபோய்விடும் ..?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-Mar-13, 1:38 pm)
பார்வை : 129

மேலே