என் பார்வை
மனம் எங்கும்
ஓடும்
நதியொன்றில்
தீரா தேடல் கொண்ட
ஒரு பறவை
பட்டும் படாமலும்
சிறகடித்துப் பறக்கையில்
புதிதாய் துளிர்க்கத்
துவங்கியிருந்தது
ஒரு பெருங்காடு
அள்ளி அணைக்க காத்திருக்கும்
ஒரு வானத்தோடு ....
மனம் எங்கும்
ஓடும்
நதியொன்றில்
தீரா தேடல் கொண்ட
ஒரு பறவை
பட்டும் படாமலும்
சிறகடித்துப் பறக்கையில்
புதிதாய் துளிர்க்கத்
துவங்கியிருந்தது
ஒரு பெருங்காடு
அள்ளி அணைக்க காத்திருக்கும்
ஒரு வானத்தோடு ....