இராமசாமி மரணம்
கவிஞர் வைரமுத்து அவர்களின் தந்தையார் இராமசாமி நேற்று பகல் 12.30 மரணமடைந்தார் .
இன்று அவரது உடல் வடுகப்பட்டியில் அடக்கம் செய்யப்படுகிறது....
எழுத்து தளத்துக்கு ஒரு வேண்டுகோள்
கவிஞர் வைரமுத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாளை காலை 10 மணியிலிருந்து 10.2 வரை எந்த பதிவேற்றமும் செய்யாமல் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தலாமே ....
தோழர்களே வாருங்கள் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் ....
எனக்கென்று தேரலர்கள் இல்லை அப்படியே இருந்தாலும் இந்த மௌன அஞ்சலிக்கு ஒத்துழைப்பு தாருங்கள் ...