கவிதை தோல்வி.....

தோற்று போனேன்
கவிதை போட்டியில்
உன் பெயர் அவர்களுக்க
கவிதையாக தெரியாமல் போனதால் ....

எழுதியவர் : (22-Nov-10, 8:30 pm)
Tanglish : kavithai tholvi
பார்வை : 371

மேலே