விழிகளுக்குள் காதல்

எனக்காக எங்கும்
உன் இரு விழிகள்.......

ஏக்கத்தை தீர்க்கும்
என் விழிகளின்
இன்ப கொஞ்சல்கள்.......

விழிகளோடு தொடரும்
நம் காதல் சாம்ராச்சியம் .............

எழுதியவர் : சாரா இம்மானுவேல் (20-Mar-13, 11:25 am)
பார்வை : 140

மேலே