பெரும்தொந்தி

காவலர் 1: நமது மன்னருக்கு புலவர் புதிய புனைப்பெயர் ஒன்றை வைத்திருக்கிறார்

காவலர் 2 ; அது என்ன பெயர் ?

காவலர் 1: பெரும்தொந்தி கொண்டான்
காவலர் 2 ; ??

எழுதியவர் : கிருஷ்ணன் (20-Mar-13, 11:31 am)
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே