அன்பற்றவர்க்கும் அன்பு காட்டுக..!!

அன்பற்றவர்க்கும் அன்பு காட்டுக..!!
--------------------------------------------------
“உன்னொரு கன்னத்தில் இட்டால் – நீ
ஓங்கி அடித்து விடாதே!
இன்னொரு கன்னத்தைக் காட்டு – இது
என்றென்றும் ஞானத்தில் பாட்டு!”

“அன்பு செய்தாருக்கு அன்பு – என்றால்
ஆனந்தம் அதிலென்ன உண்டு?
அன்பற்ற பேருக்கு அன்பு –செய்தால்
அதுவன்றோ மானிடப் பண்பு..!”

((படித்ததில் பிடித்தது..))

எழுதியவர் : Abijanani (20-Mar-13, 2:47 pm)
பார்வை : 181

மேலே