காத்திருப்பேன் ....

காத்திருக்கிறேன் ..
என் காதல் சொல்லித் தந்த கனவுகள்
நனவாகும் காலம் வரை
காத்திருக்கிறேன் ..
பெண்ணே ....!
காலங்கள் அவை கடந்தாலும் ,
உன் கனமான காதல் என்னுள் கதை பேசி ,
உன் மடி சாய்ந்து என் மனம்
ஆளும் காலம் வரை உனக்காக தாத்திருக்கிறேன் ...
காத்திருப்பேன் ....