கேலி செய்கிறார்கள் ..!

தினமும் உனக்காக ..
காத்திருப்பதை -என்
நண்பர்கள் கேலி செய்கிறார்கள் ..
போகட்டும் என விட்டுவிடேன் ...
உனக்கு தாலியை கட்டி ..
கேலிக்கு ஒரு முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் என்ற
நம்பிக்கையில் ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (20-Mar-13, 8:57 pm)
பார்வை : 165

மேலே