காதல் பட்டறை

கவிகளை உருவாக்கும்
இந்த காதல் பட்டறையில்
உண்டான சிற்பங்கள் பல.
ஆனால் முழுமை அடைந்தவை சில.

எழுதியவர் : (22-Mar-13, 4:25 pm)
பார்வை : 151

மேலே