வறுமை

சோற்றுப் பானையில்
அகப்பை சத்தம்
வீட்டு வாசலில்
தெருப் பிச்சைக்காரன்...!

எழுதியவர் : வி.பிரதீபன் (26-Mar-13, 11:40 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : varumai
பார்வை : 79

மேலே