அன்பு

வீழ்வதும் வாழ்வதும் உன்னால்
மட்டும் என்று உணர்ந்து
கொண்ட போதுதான்
நான் உன் மீது கொண்ட அன்பின்
ஆழம் புரிந்தது!!!

எழுதியவர் : (27-Mar-13, 3:49 pm)
Tanglish : anbu
பார்வை : 117

சிறந்த கவிதைகள்

மேலே