சிரி..சிரி...சிரி..
சிரி..சிரி...சிரி..1
--------------------
டாக்டர் : உங்க மாமியாருக்கு பன்ணின ஆப்ரேஷன்…ல ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு மருமகள் : என்ன டாக்டர்? நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கற நம்பிக்கையில தானே உங்க கிட்டே கூட்டிட்டு வந்தேன்.
டாக்டர் :ம்..,ம்..ம்….