ஹைக்கூ

தூர எறிந்துவிடு நேற்றையப் பொழுதை......
தூக்கி நிறுத்து இன்றைய செயலை......
தொட்டுவிடலாம் உலகை நாளை!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (29-Mar-13, 6:04 pm)
பார்வை : 78

மேலே