பண்பாட்டின் பாகுபாடு

பெண்ணுக்கு
வேண்டுமாம்
இருபத்தி ஒண்ணு
பள்ளியறை செல்ல !
பிள்ளைக்கு
போதுமாம்
இரண்டரை வயது
பள்ளிக்கு செல்ல
பக்குவப்படுவதிலும்
பாகுபாடு.
பெண்ணுக்கு
வேண்டுமாம்
இருபத்தி ஒண்ணு
பள்ளியறை செல்ல !
பிள்ளைக்கு
போதுமாம்
இரண்டரை வயது
பள்ளிக்கு செல்ல
பக்குவப்படுவதிலும்
பாகுபாடு.