உன்னையே கேள்
சோதனையின்றி
சாதனை உனக்கு சாத்தியமாகுமா?
வேதனையின்றி
வெற்றி உனக்கு வசமாகுமா?
உழைப்பின்றி
உன் எண்ணங்கள் உயர்வாகுமா?
கேள்வி கேட்பது எளிதான செயல் என்றாலும் ஒருவரும் தன்னை தானே கேள்வி கேட்பது இல்லை. கேள்வியும் பதிலும் உனக்குள்ளே குமுரளிட்டு கிடக்கிறது, அவற்றை வெளியே கொண்டு வா!....
உன் வாழ்வு வண்ணமுற அமையும்.