தேடிக்கொண்டு இருக்கிறேன் ...

இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன் ...
நம் பிரிவுக்கு எது காரணம் என்று..?
நான் விட்ட தவறா ...?
நீவிட்டதவறா ...?
நாம் விட்டதவறா ...?
நம்மையும் தாண்டிய ..
விதிசெய்த தவறா ...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (3-Apr-13, 6:24 am)
பார்வை : 188

மேலே