பிரிவு

கூடவே இருந்தும் ஒருநாள்
சொல்லாமல்
பிரிகிறேன் என்று
கவலை படாதே...

நான் பிரியும் நேரத்தை
சொல்லிவிட்டால்,

நீ உன்
சந்தோசத்தை
இழந்துவிடுவாய்...

எழுதியவர் : Sujatha (3-Apr-13, 12:48 pm)
Tanglish : pirivu
பார்வை : 166

மேலே