Kodumai
கண்ணை கொடுத்து
"பார்வையை" எடுத்து
கொள்வது எவ்வளவு
கொடுமையோ !!
அதை விட கொடுமை
அன்பு காதலனை
கொடுத்து
"வாழ்க்கையை"
பறித்து கொள்வது...
கண்ணை கொடுத்து
"பார்வையை" எடுத்து
கொள்வது எவ்வளவு
கொடுமையோ !!
அதை விட கொடுமை
அன்பு காதலனை
கொடுத்து
"வாழ்க்கையை"
பறித்து கொள்வது...