உனக்கும் தெரியும் ....

எனக்கு மட்டும்தான் தெரியும்
எல்லாரையும் விட அதிகமாய்
நேசிக்கும் அந்த ரகசியம்
எனக்கு மட்டும்தான் தெரியும்...
யோசித்துபார் உயிரின் ஒலியை
கவனித்துப்பார் மனதின் வலியை
நேசித்துப்பர் உனக்கும் தெரியும் ....

எழுதியவர் : வீரா ஓவியா (4-Apr-13, 4:47 pm)
சேர்த்தது : veera ooviya
Tanglish : unakkum theriyum
பார்வை : 58

மேலே